1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 26 செப்டம்பர் 2020 (19:44 IST)

இந்தப் படத்தில் நடிப்பது சமந்தாவா??? அடுத்த படத்தின் அப்டேட் பார்த்து ரசிகர்கள் ஆர்வம் !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு தெலுங்கானாவில் செட்டில் ஆகிவிட்டார். ஆனாலும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர்  விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற  திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தைநயன் தாராவின் காதலர்  விக்னேஷ் சிவன் இயக்குகிறார். எனவே சமந்தா அடுத்தடுத்த படங்களில் நடிப்பது குறித்த தகவல் வெளியாகிறது.

எனவே சமந்தா அடுத்தடுத்த படங்களில் நடிப்பது குறித்த தகவல் வெளியாகிறது.

அதாவது மாயா, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களை இயங்கிய  அஷ்வின் சரவணன் என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் சமந்தா மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.