வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:58 IST)

பிக்பாஸுக்கு போறீங்களோ இல்லையோ ஆனால் வதந்தியால் நல்லா பேமஸ் ஆகிட்டீங்க!

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் பிக்பாஸ் 4 சீசனில் பங்கேற்பதாக வதந்திகள் பரவி மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகை அளவிற்கு ஒரே மாதத்தில் படு பேமஸ் ஆகிவிட்டார். இப்போதெல்லாம் அம்மணி எந்த போட்டோ போட்டாலும் லைக்ஸ் சும்மா அள்ளுது.


நடிகை ஷில்பா மஞ்சுநாத்

நடிகை ஷில்பா மஞ்சுநாத்

நடிகை ஷில்பா மஞ்சுநாத்

நடிகை ஷில்பா மஞ்சுநாத்

நடிகை ஷில்பா மஞ்சுநாத்