செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:41 IST)

நடிகை அமலாபாலின் சிறந்த மாற்றத்திற்குக் காரணம் இதுதான் !

நடிகை அமலா பால் எப்போதும் சமூக வலைதளங்கில் ஆக்டிவாகா இருப்பவர். அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

அவரது தனது வலைதளப் பக்கங்களில்  பிட்னஸ்,யோகாம் அன்பு, பாசன் இவைகளைப் பற்றி அதிகம் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் பஞ்சகர்மா ஆயுர்வேத சிகிச்சை பெற்றி அவர் பதிவிட்டுள்ளார். அதில்  அவர் எனத் புரைபல் என்பது என் வாழ்வைப் பிரதிபலிப்பதாக உள்ளது,ம்  நான் பஞ்சகர்மா பற்றி பதிவிட்டுள்ளேன். அதுவே என் உடல், மனம் ஆகியவற்றின் சிறந்த மாற்றத்திற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு  சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலகமெங்கும் கொரொனா வைரஸ் தொற்று பரவத் தொடக்கியது. கொரொனா தொற்றைக் குறைக்க அரசு ஊரடங்கு அமல்படுத்தியது.