ஐபிஎல் 2022-; சென்னை அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் -15 வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய போடியில் பஞ்சாப்புக்கு எதிராக சென்னை கிங்ஸ் அணி விளையாட உள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங் தேர்வு செய்தார்.
எனவே கேப்டன் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ததது.
இதில், மயங்க் அகர்வால் 18 ரன்களும், ஹிகர் தவான் 88 ரன்களும்,, ராஜபக்ஷா 42 ரன்களும், லிவிங்ஸ்டன் 19 ரன்களும், அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.