முதல்வராக நடிக்கும் காயத்ரி ரகுராம்… எந்த படத்தில் தெரியுமா?
நடிகை காயத்ரி ரகுராம் செல்வராகவன் இயக்கும் படத்தில் முதல்வராக நடிக்க உள்ளாராம்.
செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை திரைப்படம் தமிழில் வெளியான மிகச்சிறந்த அரசியல் படங்களில் ஒன்று. அந்த படத்தின் பார்ட் 2 எடுக்கும் முயற்சிகளில் இப்போது செல்வராகவன் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் முதல் பாகத்தில் அழகம்பெருமாள் முதல்வர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருப்பார். ஆனால் இரண்டாம் பாகத்தில் அந்த முதல்வர் கதாபாத்திரத்தில் காயத்ரி ரகுராம் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே புதுப்பேட்டை முதல் பாகத்தில் சினேகா கதபாத்திரத்தில் நடிக்க அவரிடம் அனுகிறாராம் செல்வராகவன்.