திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (16:52 IST)

ஆபாச வீடியோ விவகாரம்: நடிகை பூணம் பாண்டேவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

poonam pandey
ஆபாச வீடியோ விவகாரம்: நடிகை பூணம் பாண்டேவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ஆபாச வீடியோ விவகாரத்தில் நடிகை பூனம் பாண்டே மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
கோவா மாநிலம் கர்னால் என்ற பகுதியில் ஆபாச வீடியோ பதிவு செய்து அதனை தனது சமூக வலைதளத்தில் நடிகை பூனம் பாண்டே வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
 
இதனை அடுத்து நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
 
ந்த நிலையில் இன்று  நடிகை பூனம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கின் விசாரணை விரைவில்  நடைபெறும் என்றும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் 
 
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2002ஆம் ஆண்டு பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்