1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (15:49 IST)

பாஜகவின் இணைந்த பிரபல நடிகை பாயல் கோஷ்... இதுதான் காரணமா???

சமீபத்தில் பாலிவுட் நடிகை பாயல் கோஷ், பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறினார். பின்னர் போலீஸில் புகார் தெரிவித்த அவர் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி பரப்பரப்பு ஏற்படுத்தினார்.

இதுநாட்டில் பேசு பொருளாக மாறியது. குறிபாக அனுராஜ் காஷ்யம் பாஜக மீது கூறிவரும் விமர்சனத்திற்கு பதிலடியாக பாயல் கோஷை பாஜக கட்சியினர் பயன்படுத்திவருவதாகவும் பேசு அடிப்பட்டது.

இந்த நிலையில் பாயல் கோஷ் பாஜகவின் இணைந்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் நடிகை குஷ்பு, ராதாரவி, மோகன் வைத்யா, நமீதா உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது பாலிவுட் நடிகை பாயல் கோஷ் இணைந்துள்ளதால் மேலும் சிலர் அக்கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும்  கூறப்படுகிறது.