மலைவாழ் பெண்ணாக நடிக்கும் பிரபல நடிகை…ரசிகர்கள் பாராட்டு
சில நாட்களுக்கு முன் ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஆர்யா தொகுத்து வழங்கிய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான அபர்ணதி ஒரு படத்தில் மலைவாழ் பெண்ணாக நடித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஆர்யா தொகுத்து வழங்கிய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் அபர்ணதி.
இவர் தற்போது கணேஷ் இயக்கத்தில் தருண்குமார் இயக்கத்தில் அபர்ணதி நடித்த தேன் படம் பலரது பாராட்டுகளைப் பெற்றது.
இப்படத்தில் தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கபட்டுள்ளது.
இதில் அபர்ணதி ஒரு மலைவாழ் பெண்ணாக நடித்துள்ளார். அவரது நடிப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படத்தின் விநியோக உரிமையை டிரைடண் ஆர்ட்ஸ் ரவீந்திரன் கைப்பற்றியுள்ளார். அடுத்தாண்டு இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.