செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (16:53 IST)

ஃபிட்டான Body காட்டி பசங்களை பலான ரசனைக்கு ஆளாக்கும் சம்யுக்தா - வீடியோ!

பிக்பாஸ் புகழ் சம்யுக்தா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
மாடல் அழகியான சம்யுக்தா சண்முகநாதன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்ளுக்கு நன்கு பரீட்சியம்னார். இவர் தொகுப்பாளினி பாவனாவின் நெருங்கிய தோழி. அவர் கொடுத்த சிபாரிசின் அடிப்படையில் தான் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. 
 
இந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 38 வயதாகும் இவருக்கு கார்த்திக் என்கிற கணவர் இருக்கிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், அம்மணி யங் மம்மியாக அழகு மாறாமல் அப்படியே இருக்கிறார். 
 
பிக்பாஸுக்கு பின்னர் படங்களில் நடித்து வரும் இவர் தனது உடலை ஸ்லிம் பிட் அழகு தோற்றத்திலே வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது ஜிம் உடையில் கட்டழகு தோற்றத்தை காட்டி வீடியோ வெளியிட்டு கன்னி பசங்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/p/ClBcnuCDCfo/