1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 16 நவம்பர் 2022 (11:09 IST)

ஸ்டைலிஷ் லுக்கில் செம கெத்து காட்டும் ராய் லட்சுமி - நச் கிளக்ஸ்!

நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் லுக் போட்டோ இதோ!
 
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை.
இதனால் கிளாமரான தோற்றத்திற்கு மாறி கவர்ச்சி காட்சிகளில் நடிக்க பச்சை கொடி காட்டினார் . தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வித விதமான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்ப்போது ஸ்டைலிஷ் உடையில் மாடர்னாக போஸ் கொடுத்து மயக்கிவிட்டார். வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/Ck_ifTYpHGk/