டெல்லி மருத்துவமனைக்கு 2 கோடி நன்கொடை அளித்த அமிதாப்!
டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொரோனா நன்கொடையாக அமிதாப் பச்சன் 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
டெல்லியின் ஸ்ரீ குரு தேஜ்பகதூர் கோவிட் சிகிச்சை மையத்துக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 2 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். அமிதாப் கடந்த ஆண்டு கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.