வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 மே 2021 (15:47 IST)

அந்த குணச்சித்திர நடிகையா இது… வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மனதில் இடம் பிடித்தவர் சுரேகா வாணி.

தமிழில் தெய்வ திருமகள் படத்தின் மூலமாக அறிமுகமானவர் சுரேகா வாணி. அதன் பின்னர் சைவம், உத்தம புத்திரன் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் அம்மா, அக்கா போன்ற வேடங்களில் நடித்துள்ளார். அதுபோல தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த கதாபாத்திரங்கள் பெரும்பாலும் குடும்ப பாங்கான வேடங்கள் என்பதால், அப்படியே ரசிகர்கள் மனதில் பதிந்திருந்தார். ஆனால் இப்போது சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் அபிப்ராயத்தை மாற்ற வைத்துள்ளார்.