1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (06:55 IST)

7 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் அபிஷேக்-ஐஸ்வர்யாராய்

மணிரத்னம் இயக்கிய 'ராவணன்' படத்தில் நடித்த அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய் தம்பதியினர் ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஜோடியா நடிக்கவுள்ளனர்.



 
 
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'பாஜ்ராயி மஸ்தானி' பட இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி தயாரிக்கவுள்ள அடுத்த படம் ஒரு உண்மைக்கவிஞரான சாஹீர் லூத்வானி என்பவரின் கதை. இவருடைய காதலி அம்ரிதா ப்ரதம் என்பவருக்கு ஒரு கவிஞர்தான்
 
சாஹீர் கேரக்டரில் அபிஷேக்பச்சன் நடிக்க ஏற்கனவே ஓப்பந்தமாகியுள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் அபிஷேக் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கவுளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜாஸ்மீத் ரீன் என்பவர் இயக்கவுள்ளார்.