செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 23 ஜூலை 2017 (12:58 IST)

காயத்ரி, ஜூலியை விளாசிய சரவணன் மீனாட்சி ரட்சிதா - வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு ஆள் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.


 

 
சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்ச்சி குறித்த தகவல்களே அதிகம் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்துக்கொண்டிருக்கும் ரட்சிதா,  பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...