ட்ரான்ஸ்பிரன்ட் மேலாடையில் எல்லையற்ற கவர்ச்சி - வைரலாகும் சென்சேஷன் போட்டோ!

Last Updated: திங்கள், 29 ஜூலை 2019 (11:10 IST)
கோலிவுட், டோலிவுட் என படுபிஸியாக நடித்து வந்த இலியானா பாலிவுட்கு பேக்கப் செய்துகொண்டு போய் அங்கு சில வெற்றி படங்களில் நடித்துவிட்டு பின்னர் அங்கு போட்டியை சமாளிக்க முடியாமல் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவர் திடீர் திருமணம் செய்து கொண்டார். 


 
சமீபநாட்களாக எப்போதும், சமூக வலைதளங்களில் தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் இலியானா தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் மேலாடை ஒன்றை அணிந்துகொண்டு செம்ம கவர்ச்சி காட்டி போட்டோ ஹூட் நடத்தியுள்ளார். 
 
இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட ஒரே நாளில் 1 மில்லியன் லைக்ஸுகளை குவித்து செம்ம சென்சேஷன் ஆகியுள்ளது. இலியானாவின் அழகை ரசிகர்கள் பலரும் வர்ணித்து வந்தாலும் ஒரு சிலரோ இவ்வளவு மோசமான கவச்சியை வெளிப்படுத்தி தான் போட்டோ ஷூட் எடுக்கவேண்டுமா என விமர்சித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Throwback on a Fridayஇதில் மேலும் படிக்கவும் :