ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 மே 2021 (11:09 IST)

மூத்த நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவால் உயிரிழந்தார்!

நூற்றுக்கணக்கான திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள ஜோக்கர் துளசி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

1976 ஆம் ஆண்டு வெளியான உங்களில் ஒருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் துளசி. அதில் இருந்து 100 கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ள 2000 களின் பின் பகுதியில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த திரையுலகில் ஜோக்கர் துளசி என்று அழைக்க்ப்பட்டு வந்தார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் இப்போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.