அமீர்கானின் ''லால் சிங் சத்தா'' பட டீசர் இணையதளத்தில் வைரல்
இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள'' லால் சிங் சத்தா'' என்ற படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.
ஹாலிவுட் கடன்டஹ் 1994 ஆம் ஆண்டு வெளியான ஃபரஸ்ட் கம்ப் என்ற படத்தின் தழுவலாக இந்தியில் உருவாகியுள்ள படம் லால் சிங் சத்தா. இப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளர். ஹீரோவாக அமீர் கான் நடித்துள்ளார். இவருடன் இணைந்து, கரீனா கபூர், நாக சைதன்யா, நடித்துள்ளார். கவுரவ தோற்றத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாடஹ்ம் 11 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தின் டிரைலர் நேற்று ஐபிஎல் இடைவேளையின் போது, வெளியானது. இய இதன் டிரைலர் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.