Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி

Written By Siva
Updated: வியாழன், 1 டிசம்பர் 2022 (09:54 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4955.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 152 உயர்ந்து ரூபாய் 39640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5357.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42856.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 180 காசுகள் உயர்ந்து ரூபாய் 69.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 69800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

விவாகரத்து ஆன கணவருடன் தீபாவளி பார்ட்டி கொண்டாடிய நடிகை.. புன்னகையுடன் போஸ்..

இதெல்லாம் ஒரு Rola-ஆ?... இதுக்கு ஆறு மாசமா?.. ஓம் பட விழாவில் மம்முட்டி கலகல...

கல்யாணத்துக்கு போன கையோடு ஒரு போட்டோஷூட் - திரிஷா வெளியிட்ட போட்டோஸ்...

கமல் பிறந்தநாள்.. வெளியான சண்டியர் புது போஸ்டர்.. செம மாஸ்!...

கையில் கோடாரி!.. சாய் அபயங்கரையெல்லாம் அரெஸ்ட் பண்ண மாட்டிங்களா? - புளூசட்டமாறன் கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments