வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 1 டிசம்பர் 2022 (07:55 IST)

சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்வா?

petrol
சென்னையில் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 விற்பனையாகி வருகிறது. 
 
இந்த நிலையில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதை அடுத்து இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் தான் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
 
Edited by Siva