வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 1 மே 2023 (14:58 IST)

கள்ளக்காதலியுடன் ரகசிய வாழ்க்கை - விஷயம் தெரிந்ததும் விவாகரத்து செய்த மனைவி!

ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றிமேல் வெற்றி, மருதுபாண்டி, ஆதி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சீதா.  இவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று டிவி நடிகர் சதீஷ் உடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.
 
பின்னர் அவரது நடவடிக்கையும் பிடிக்கவில்லை என கூறி பிரிந்தார். பின்னர் மீண்டும் பார்த்திபனுடன் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணம் தென்னப்பட்டதாக பார்த்திபன் கூறியிருந்தார். விஷயம் இப்படி இருக்க தற்போது அனைத்து  தப்பும் பார்த்திபன் மேல் தான் என ஒரு உண்மை சம்பவம் வெளியாகியுள்ளது. 
 
அதாவது பார்த்திபன் திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு நடிகையுடன் ரகசிய காதலில் இருந்து வந்ததாகவும் அதனால் தான் சீதா அவரை விவாகரத்து செய்தததாகவும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.