ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 27 ஜூலை 2020 (23:35 IST)

புதிய சாதனை நிகழ்த்திய விராட் கோலி !

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆடுகளத்தில் மட்டுமல்ல அவர் சமூக வலைதளங்களிலும் தனிப்பட்ட முறையில் சாதனை நிகழ்த்துவார்.

அதாவது வேறு எந்த ஒரு வீரருக்கும் இல்லாத வகையில் அவரது ஃபேஸ்புக், இன்ஸ்டா, டுவிட்டரில் எண்ணற்ற ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள்.

இந்நிலையில் இன்ஸ்டாவில் கோலியி 70 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்கிறார்கள். இதுவரை இந்தியாவில் ஒரு வீரருக்கும் இவ்வளவோ ஃபாலோயர்கள் பிந்தொடர்கிறார்கள் குறிப்பிடத்தக்கது.