1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 மார்ச் 2021 (07:59 IST)

10 கோடி ஃபாலோயர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர்: குவியும் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஏற்கனவே பல்வேறு சாதனைகள் செய்து உள்ள நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய சாதனையை செய்துள்ளார் 
 
இன்ஸ்டாகிராமில் 10 கோடி அதாவது 100 மில்லியன் ஃபாலோயர்களை அவர் பெற்றுள்ளார். 100 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் விராத் கோலி தான் என்ற பெருமையை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
விராத் கோலிக்கு அடுத்தபடியாக 60 மில்லியன் டாலர்களை கொண்டவராக நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த விராட் கோலி கிரிக்கெட் வீரர்களும் அரசியல்வாதிகளும் கிரிக்கெட் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது