செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 16 மே 2022 (19:05 IST)

டாஸ் வென்ற பஞ்சாப் எடுத்த அதிரடி முடிவு!

punjab
ஐபிஎல் தொடரில் 64வது லீக் போட்டி இன்று பஞ்சாப் மற்றும் டில்லி அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது 
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் டாஸ் வென்று முதலில் வீச்சை தேர்வு செய்தார் 
 
இதனை அடுத்து டெல்லி அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 புள்ளி பொருத்தவரை டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் 12 புள்ளிகள் எடுத்து உள்ளன என்பதும் இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.