புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:01 IST)

நேற்று விஸ்வரூபம் எடுத்த பிரித்வி ஷா காதலியா இவர்?

நேற்று விஸ்வரூபம் எடுத்த பிரித்வ் ஷா காதலியா இவர்?
நேற்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடினார் என்பதும் குறிப்பாக முதல் ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்து அனைவரையும் அதிர வைத்தார் என்பதும் தெரிந்ததே 
 
மேலும் அவர் நேற்றைய ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை பிராய்ச்சி சிங், பிரித்வி ஷா புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்
 
மேலும் அவர் பிரித்வி ஷா குறித்த தகவல்களையும் பதிவு செய்துள்ளார். பிரித்வி ஷா மற்றும் பிராய்ச்சிங் ஆகிய இருவரும் காதலிப்பதாக வதந்தி கிளம்பி வரும் நிலையில் தற்போது இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவரும் நிச்சயம் காதலிக்கிறார்கள் என்று கருத்து கூறி வருகின்றனர். இருப்பினும் பிரித்வ் ஷா, பிராய்ச்சி சிங் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளிவரவில்லை