செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (16:20 IST)

ஒலிம்பிக் போட்டி: டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பிரபல வீரர் தோல்வி!

உலக டென்னிஸ் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுவர் ஜோகோவிச்.இவர் இன்று நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செர்பிய வீரர் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டரை எதிர்கொண்டார். அப்போது, 1-6,6-3,6-1 என்ற  கணக்கில் அதிர்ச்சிகரமான தோல்வி அடைந்தார். இது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.