செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 15 பிப்ரவரி 2020 (16:21 IST)

இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டம்... 235 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து !

New Zealand bowled out for 235 against India
நியூசிலாந்து சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிற இந்திய அணி, முதலில் டி20 தொடர் முழுவதுமாக கைப்பற்றியது. அதற்கு பழிவாங்கும் விதமாக ஒருநாள் போட்டியில் நியூலாந்து அணி வைட் வாஸ் செய்து அசத்தியது.
 
இதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து லெவன் அணி இன்று தொடங்கியது. இதில்,  235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
 முதல் இன்னிங்ஸில்இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதனையடுத்து பேட்டிங் இந்திய அணி இளம்வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.எனவே நியூசிலாந்து முதல் இன்னிங்ஸை வென்று தொடங்கியுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில்  நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 
 
இந்திய அணி சார்பில் ஷமி 3விக்கெடுகளையும், பும்ரா, யாதவ்,  சைனி ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 ஆம் நாள் ஆட்டநேர முடியில்  59 ரன்கள் எடுத்துள்ளது.