செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (19:32 IST)

ரன் அவுட் செய்ய வாய்ப்பு இருந்தும் பண்பு காத்த விக்கெட் கீப்பர்!

ரன் அவுட் செய்ய வாய்ப்பு இருந்தும் பண்பு காத்த விக்கெட் கீப்பர்!
ரன் அவுட்செய்ய வாய்ப்பு இருந்தும் பண்பு காத்த விக்கெட் கீப்பர் ஒருவரின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
 
அயர்லாந்து மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்று வந்த நிலையில் அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடினார் 
 
அப்போது பந்து வீச்சாளர் மீது எதிர்பாராத வகையில் மோதிக் கீழே விழுந்தார். இதனை அடுத்து பந்து விக்கெட் கீப்பர் கைக்கு வந்த போதிலும் தங்கள் அணியின் பந்து வீச்சாளரால் தடுக்கப்பட்டு கீழே விழுந்ததால் விகெட்கீபேர் ரன் அவுட்செய்யவில்லை. அவருடைய கிரிக்கெட்டின் பண்பு காத்த இந்த செயல் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது