செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2017 (18:03 IST)

முரளி விஜய்க்கு மூன்றாவது குழந்தை...

இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் - நிகிதா தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது. 


 
 
முரளி விஜய் கடந்த 2012 ஆம் நிகிதாவை திருமணம் செய்தார். இந்த  தம்பதிகளுக்கு நிவான் மற்றும் இவா என மகன் மற்றும் மகள் உள்ளனர்.
 
இந்நிலையில், இவர்களுக்கு இப்போது மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அண்ணன் நிவான் கைகளில் தம்பியை ஏந்தியுள்ள புகைப்படத்தை முரளி விஜய் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்.