திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 27 செப்டம்பர் 2021 (19:31 IST)

ஐபிஎல்-2021; ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் ஒரு பார்வை

ஐபிஎல் 14 வது சீசன் நடந்து வரும் நிலையில் இன்று  துபாயில்  இரவு 7:30 மணிக்கு  ராஜஸ்தான் அணியுடன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி மோதவுள்ளது.

கேப்டன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியுடன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி இதுவரை 14 முறை மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஐதராபாத் அணியில் வார்னர், மனிஷ் பாண்டே, ஜாசன் ஹோல்டர், சஹா, ரஷித்கான் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.

அதேபோல், ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், மில்லர், லிவிங்டன், திவேதியா, முஸ்தாபிஜூர் ரகுமான் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.

இன்று நடக்கும் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.