திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (18:11 IST)

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி... 11 நாடுகளின் வீரர்கள் பங்கேற்பு..!

நேற்று சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி முடிவடைந்த நிலையில் நாளை மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு  போட்டி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை அடுத்த கோவளத்தில் அலைச்சறுக்கு போட்டிக்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அலைச்சறுக்கு போட்டியை துவக்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மாமல்லபுரத்தில் நாளை தொடங்கும் சர்வதேச அமைச்சர் போட்டியில் 11 நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva