1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2017 (22:57 IST)

20 ஓவர் போட்டியிலும் வெற்றி! 100% வெற்றி பெற்ற இந்திய

இலங்கை சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, மற்றும் 20 ஓவர் போட்டி என அனைத்திலும் வென்று 100% வெற்றியுடன் நாடு திரும்புகிறது.



 
 
இன்று நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ரன்கள் அடித்தது. 
 
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விரட்டிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்தது. விராத் கோஹ்லி மிக அபாரமாக விளையாடி 54 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். பாண்டே 51 ரன்களும், ராகுல் 24 ரன்களும் எடுத்தனர்.