வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 14 ஏப்ரல் 2022 (20:09 IST)

டாஸ் வென்ற ராஜஸ்தான்: பேட்டிங் செய்யும் குஜராத்!

raj vs guj
ஐபிஎல் தொடரில் இன்று 24வது போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டிகளில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன 
 
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இதனை அடுத்து குஜராத் பேட்டிங் செய்து வருகிறது 
 
குஜராத் அணி சற்றுமுன் வரை  7 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் குஜராத் உள்ளது என்றும் ராஜஸ்தான் அணியை 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய போட்டியில் குஜராத் வென்றால் முதல் இடத்திற்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது