திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (11:32 IST)

தோனியிக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் பழனிசாமி ..

மகேந்திர சிங் தோனி நேற்று, சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது இந்த முடிவு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், 331 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்ஹ்டி நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்களை வென்ற ஒரே கூல் கேப்டன் தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்; தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.