வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 24 மே 2017 (12:47 IST)

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி இங்கிலாந்து பயணம்!!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ஜூன் 1 முதல் 18 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெறயுள்ளது.


 
 
இந்த போட்டியின் A பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் உள்ளனர்.
 
B பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
 
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடுவதற்காக இன்று இங்கிலாந்து செல்லவுள்ளது.
 
இந்திய அணி போட்டி பட்டியல்: 
 
ஜூன் 4: இந்தியா - பாகிஸ்தான் (முதல் லீக்),
 
ஜூன் 8: இந்தியா - இலங்கை (இரண்டாவது லீக்),
 
ஜூன் 11: இந்தியா - தென்னாப்பிரிக்கா (கடைசி லீக்).
 
இந்திய அணி வீரர்கள்:
 
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகார் தவான், ரகானே, யுவராஜ் சிங், ஹர்த்திக் பாண்டியா, தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ‌ஷமி, பும்ரா, தினேஷ் கார்த்திக்.