வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (08:25 IST)

தோனி தயாரிப்பில் கேப்டன் 7 அனிமேஷன் சீரிஸ்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கேப்டன் 7 என்ற அனிமேஷன் தொடரை உருவாக்க உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை தோனி என்ற பெயரில் ஏற்கனவே இந்தியில் திரைப்படமாக நீரஜ் பாண்டே இயக்கி இருந்தார். இந்நிலையில் இப்போது தோனியின் கிரிக்கெட் தவிர்த்த பிற ஆர்வங்கள் குறித்து கேப்டன் 7 என்ற அனிமேஷன் தொடர் உருவாக்கப்படுகிறது.

இதை தோனியும் அவரது மனைவியும் இணைந்து தயாரிக்க உள்ளனர்.