மைதானத்தில்....நடராஜனுக்கு ஆதரவாக பாதாகை பிடித்த அஜித் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித். இவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெறும் 2 வது டி-20 போட்டியில் அஜித் ரசிகர்கள் இந்திய பந்து வீச்சாளர் நடராஜனின் பதாகையைக் கையில் ஏந்தியுள்ளனர்.
இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெறும் 2 வது டி-20 போட்டி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்திய அணியின் ஹீரோவாகவும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருக்கிற வேகப்பந்துவீச்சாளருக்கு ஆதரவாக அஜித் ரசிகர்கள் பதாகையை ஏந்தியுள்ளனர்.
இது தற்போது இணையதங்களில் வைரலாகி வருகிறது.