1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (09:19 IST)

ஒயிட் வாஷ் vs ஆறுதல் வெற்றி: 3வது டி20 யாருக்கு கைக்கொடுக்கும்?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்வுள்ளது.
 
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா அணி, ஒரு நாள் தொடரில் தோல்வியை தழுவியது. அடுத்து டி20-யில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இன்று 3 வது டி20 போட்டி பிற்பகல் 1.40 மணிக்கு சிட்னியில் நடைபெறுகிறது. 
 
இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் போட்டியில் களமிறங்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி என்ற நோக்கத்தில் களமிறங்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.