1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: வியாழன், 9 பிப்ரவரி 2023 (18:21 IST)

நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய அஸ்வின்: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்!

Ashwin
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று நடந்த நிலையில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 
 
இதனை அடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆட்ட நேரம் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் 100 ரன்கள் பின்தங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய ஆட்டத்தில் கே.எல் ராகுல் 20 ரன்களில் அவுட் ஆன நிலையில் அஸ்வின் நைட் வாட்ச்மேனாக களமிறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நைட் வாட்ச்மேனாக  களமிறங்கியவர் ஆட்டமிழந்தார் அத்துடன் அன்றைய தின ஆட்டம் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva