1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Webdunia
Last Updated : செவ்வாய், 26 மே 2020 (13:59 IST)

எ‌ம்.‌ஜி.ஆ‌ர். போ‌ட்ட ‌பி‌ச்சையா‌ல் முத‌ல்வரான கருணா‌நி‌தி - ஜெயல‌லிதா சாட‌ல்

FILE
''தன்னலமகாரணமாக அண்ணாவினஅடிப்படைததத்துவத்திற்கு விரோதமாக, தமிழநாட்டை வேட்டையாடுமவடநாட்டு ஏகாதிபத்தியத்தினஎடுபிடியாக தற்போது தீய சக்தி செயல்பட்டுககொண்டிருக்கிறது எ‌ன்று கருணா‌நி‌தியை சாடியு‌ள்ள அ‌.தி.மு.க பொது‌ச் செயலரு‌ம், முத‌ல்வருமான ஜெயல‌லிதா, எம்.ஜி.ஆரினமுயற்சியால், தயவால், ஆதரவால், அவரபோட்ட பிச்சையாலகருணாநிதி அன்று முத‌ல்வ‌ர் நாற்காலியிலஅமர்ந்தார் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

முன்னாளமுதல்வருமஅதிமுக நிறுவனரதலைவருமான எம்.ஜி.ஆரின் 96வது பிறந்த நாளை ஒட்டி, தொண்டர்களுக்கு மு‌த‌ல்வ‌ர் ஜெயல‌லிதா இ‌ன்று கடிதமஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

அ‌தி‌ல், அயராத உழைப்பு, கவருமசிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், வள்ளலதன்மை ஆகியவற்றினமொத்த உருவமாக விளங்கி, நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகமகொண்டு, மக்களினமனங்களை கொள்ளை கொண்ட மனிதபபுனிதர், அதிமுக நிறுவனததலைவர், எம்.ஜி.ஆரபிறந்த நாளநமக்கெல்லாம், தமிழக மக்களுக்கெல்லாமஒரு பொன்னாள். அவரது 96வது பிறந்த நாளை கொண்டாட இருக்குமஇந்த நன்னாளில், அவருடைய பெருமைகளையும், அவரஇந்த மண்ணுக்கு செய்த நன்மைகளையுமநானஉங்களுடனபகிர்ந்து கொள்வதிலபெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அண்ணாவினஇதயககனியாக விளங்கிய எம்.ஜி.ஆர்., அண்ணாவாலதோற்றுவிக்கப்பட்ட திமுகவினவளர்ச்சிக்கு வேராகவும், உரமாகவுமவிளங்கினார். அண்ணா கண்ட இயக்கத்தை ஆட்சிககட்டிலிலஅமர்த்துவதையே குறிக்கோளாகககொண்டு பாடுபட்டார். 1967ஆமஆண்டு திமுக-வை தமிழகத்தினஆட்சிபபீடத்திலஅமர்த்தியதிலமுக்கியபபங்கு வகித்தவரஎம்.ஜி.ஆர்.அண்ணா 1967ஆமஆண்டு தமிழநாட்டினமுதலமைச்சராகபபொறுப்பேற்ற பிறகு தமிழநாடு முன்னேற்றபபாதையை நோக்கி நகர ஆரம்பித்தது.

குறுகிய காலத்திலவியத்தகு சாதனைகளை புரிந்த அண்ணா, துரதிருஷ்டவசமாக நோய்வாய்ப்பட்டு 1969ஆமஆண்டு இயற்கை எய்தினார். அண்ணாவினமறைவுக்குபபின்னர், தமிழகத்தை அடுத்து ஆளப்போவது யார்? என்ற கேள்வி தமிழக மக்களினமனதிலஎழுந்தது. ஐம்பெருமதலைவர்களிலஒருவராக இருந்தவரும், அண்ணாவிற்கு அடுத்த நிலையிலஇருந்தவருமான நாவலரநெடுஞ்செழியனபெயரை பொதுமக்களகூறி வந்தனர். திமுகவினகட்சி அமைப்புகளிலேயுமநாவலருக்கே ஆதரவு காணப்பட்டது.

இதனை அறிந்து கொண்ட கருணாநிதி, நாற்காலியை எப்படியாவது பிடித்தாக வேண்டுமஎன்ற எண்ணத்தில், ராஜாஜியை சந்தித்து தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதற்கு ராஜாஜி, “உன்னுடைய எண்ணமஈடேற வேண்டுமஎன்றால், எம்.ஜி.ராமச்சந்திரனைபபோயபார்” என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். ராஜாஜியினஅறிவுரைப்படி, கருணாநிதி எம்.ஜி.ஆரைசசந்தித்து, தன்னை முதல்வரநாற்காலியிலஅமர்த்த உதவி புரியும்படி மன்றாடினார். “தமிழதானஎனது உயிரமூச்சு. தமிழசமுதாயத்திற்காகவும், இயக்கத்திற்காகவும், எனது மக்களை மறந்து அல்லுமபகலுமஅயராது பாடுபட்டு வருகிறேன். நானபிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைசசார்ந்தவன் ...” என்றெல்லாமஎம்.ஜி.ஆரிடமசொல்லி கருணாநிதி யாசகமகேட்டார்.

தன்னை துப்பாக்கியாலசுட்டவரை, தாக்க முயன்ற தனவிசுவாசிகளிடம், “அவரை ஒன்றுமசெய்யாதீர்கள், அவரை பத்திரமாக அனுப்பி வையுங்கள்” என்று கூறி ஏசுபெருமானினநிழலாக வாழ்ந்து காட்டிய வள்ளலஅல்லவா நமஎம்.ஜி.ஆர்! யாரகேட்டு “இல்லை” என்று சொல்லி இருக்கிறாரஅவர்? பொன்னோ, பொருளோ என்றாலஉடனடியாக அள்ளிககொடுத்து இருப்பார். ஆனால், கருணாநிதி கேட்டதோ அரியாசனம். சில நிமிடங்களயோசித்தார். பின்னர், “கவலைப்படாமலசெல்லுங்கள். நானபார்த்துககொள்கிறேன்” என்று கூறி கருணாநிதியை வழியனுப்பி வைத்தார்.

அப்பொழுதே எம்.ஜி.ஆர். நினைத்திருந்தாலஅவரே முதலமைச்சரஆகி இருக்கலாம். அந்த அளவுக்கு கட்சியினரமத்தியிலும், பொதுமக்களமத்தியிலுமஅவருக்கு செல்வாக்கு இருந்தது. ஆனால், தானமுதலமைச்சராக வேண்டுமஎன்ற எண்ணமஅவரிடமஇல்லை. சுயநலமஇல்லாத எம்.ஜி.ஆர்., கருணாநிதியை முதலமைச்சராக்க பரிந்துரைத்தார். அவரபரிந்துரை செய்துவிட்டாரஎன்ற ஒரே காரணத்திற்காக, வேறு வழியின்றி மற்றவர்களுமஒப்புககொண்டனர். அதனையடுத்து எம்.ஜி.ஆரினமுயற்சியால், தயவால், ஆதரவால், அவரபோட்ட பிச்சையாலகருணாநிதி அன்று முதலமைச்சரநாற்காலியிலஅமர்ந்தார்.

 
FILE
1971ஆமஆண்டு நடைபெற்ற பொதுததேர்தலில், இரண்டாவது முறையாக புரட்சிததலைவரினதயவாலமுதலமைச்சரானாரகருணாநிதி. இரண்டாவது முறையாக முதலமைச்சராகபபொறுப்பேற்றவுடன், கருணாநிதியினசுயநல சுயரூபமவெளி வர ஆரம்பித்தது. தன்னலமதலைவிரித்து ஆட ஆரம்பித்தது. “கழகமே குடும்பம்” என்று இருந்த இயக்கத்தை “குடும்பமே கழகம்” என்று மாற்றததொடங்கினார். அண்ணா தோற்றுவித்த இயக்கத்தையும், ஆட்சியையுமதவறாகபபயன்படுத்தி ஊழல்வாதியாக உருவெடுத்தாரகருணாநிதி. நாட்டு நலனகருதி, கருணாநிதியினதவறைககண்டித்து திருத்திககொள்ளுமாறு அறிவுறுத்தினாரஎம்.ஜி.ஆர். அவரது அறிவுரையை புறக்கணித்து, அவரசெய்த உதவியை மறந்து கட்சியை விட்டே வெளியேற்றினாரகருணாநிதி.

அண்ணாவுக்கு பிறகு அவரகண்ட கழகம், நோக்கமசிதறி, திசை மாறிய பறவை போலதிருக்குவளை குடும்பத்தினகோரககரங்களிலசிக்கி கொடூரபபாதையிலசெல்வதைககண்டு மனமவெதும்பிய எம்.ஜி.ஆர், “திருந்தாத ஜென்மங்களஇருந்தென்ன லாபம்” என்ற உணர்வோடு, தமிழக மக்களினநலனகாக்க, அண்ணாவினபெயரிலகட்சியைததுவக்கினார். இயக்கமஆரம்பித்த ஒரு சில மாதங்களிலநடைபெற்ற திண்டுக்கலநாடாளுமன்ற இடைததேர்தலிலகருணாநிதியினஅராஜகத்தையும், அக்கிரமத்தையும், சூழ்ச்சியையுமமீறி அதிமுக மகத்தான வெற்றியைபபெற்றது. கருணாநிதி தலைமையிலான தி.மு.க. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்திய அரசியலவரலாற்றில், ஒரு கட்சியை தோற்றுவித்து, ஆறே மாதத்திலஇடைத்தேர்தலிலவெற்றி வாகை சூடி, ஆளுமகட்சியை அசர வைத்து, ஒரு வரலாற்று அதிசயத்தை ஏற்படுத்தியவரநமஎம்.ஜி.ஆர். பின்னர், ஊழலகுற்றத்திற்காக கருணாநிதி தலைமையிலான அரசு 31.1.1976 அன்று கலைக்கப்பட்டது. 1977ஆமஆண்டு நடைபெற்ற பொதுததேர்தலிலஅதிமுக ஆட்சியைபபிடித்தது. எம்.ஜி.ஆர். தமிழகத்தினமுதலமைச்சரஆனார். தனி மனிதராக மக்களசக்தியை மட்டுமமையமாக வைத்து ஐந்தே ஆண்டுகளிலஆட்சியைபபிடித்து மகுடமசூட்டி மகத்தான முத்திரையைபபதித்தார். இதனமூலமசர்வாதிகாரிகளினமொத்த உருவமாய், ஹிட்லரினஅவதாரமாயகாட்சி அளித்த கருணாநிதியினகொடுங்கோலஆட்சிக்கு சாவு மணி அடிக்கப்பட்டது. அதிமுக அரியணையிலஅமர்ந்தவுடன், அருமையான திட்டங்களை வழங்கி, தமிழகத்தை செழுமையான பாதையிலஅழைத்துசசென்றார். புதிய மாவட்டங்கள், புதிய போக்குவரத்துககழகங்கள், புதிய பல்கலைக்கழகங்களஎன தமிழகமபுத்துயிரபெற்றது.

இருப்பினும், காங்கிரஸகட்சியை தனகைக்குளவைத்துக்கொண்டு புரட்சிததலைவரினபொற்கால ஆட்சியையே கலைக்க திட்டமதீட்டினாரகருணாநிதி. 1980ஆமஆண்டு நடைபெற்ற மக்களவைததேர்தலில், அப்போது நிலவிய