தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி அரசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரூ.100, அரிசி, சர்க்கரை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.