பாலியல் கொலை செய்பவர்களை சாகும் வரை தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.