அடுத்த தி.மு.க. தலைவர் பதவிக்கு பொதுக்குழுவில் முன்மொழியும் வாய்ப்பு கிடைத்தால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.