ஐகோர்ட்டு மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்.
ஐகோர்ட்டு மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்.
மதுரை ஐகோர்ட்டு கிளையில் முதல் முதலாக சோப்தார் பணியில் பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆண்கள் மட்டுமே சோப்தார் பணியில் இருந்து வரும் நிலையில் முதல் முறையாக மதுரை ஐகோர்ட்டில் பெண் சோப்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
நீதிபதி அருகே செங்கோல் ஏந்தி நி|ற்கும் சோப்தார்பணியில் ஆண்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில் சோப்தார் சீருடையில் பெண் நியமனம் செய்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
மதுரை ஐகோர்ட் கிளையில் சோப்தார் பணியில் லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva