Daily Horoscope
✕

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

Written By sinoj
Updated: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (19:55 IST)
வாகன ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் புதுப்பிக்க வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கடைசி என மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது..

மேலும், வரும் 31 ஆம் தேதிக்குப் பிற்கௌ இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும், திட்டவட்டமாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது, ஏற்கனவே இதுகுறித்த அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளதாகவும் மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.

எல்லாம் காட்டு

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.5 கோடி!.. ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய்!...

நேப்பியர் பாலத்துக்கு கீழ தொங்க விடுவாரு!.. விஜயை கலாய்த்த மேயர் பிரியா...

ஆண்ட்ராய்டு குரோம் பயனர்களுக்கு கூகுள் ஜெமினியின் புதிய வசதி அறிமுகம்! சூப்பர் தகவல்..

மதுராந்தகம், தாராபுரம் நாளை வாக்கு எண்ணிக்கை!.. வெற்றி யாருக்கு?..

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு 'Z+' பாதுகாப்பு.. மத்திய அரசு அதிரடி..

அடுத்த கட்டுரையில்
Show comments