திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (18:02 IST)

வட்டி விகிதம் குறைப்பு

பொதுத்துறை  வங்கியான பஞ்சாப் நேசனல் வங்கியில் நகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பதாக அறிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேசனல் வங்கியில் நகைக்கடன்களுக்கான வட்டி விகிதம் பண்டிகை காலத்தை முன்னிட்டு குறைப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வங்கி பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.