Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் தடைக்கு நாங்கள் எதிரி இல்லை.. ஆனால்? - விக்கிரமராஜா பேட்டி (வீடியோ)

Updated: புதன், 29 ஆகஸ்ட் 2018 (17:41 IST)
கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் பசுபதி டிரேடர்ஸ் என்ற வணிக நிறுவனத்தினை திறந்து வைக்க வருகை தந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். 

 
அப்போது., சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை அனுமதிக்க மாட்டோம்.வருவது கண்டிக்கத்தக்கது. பிளாஸ்டிக் கேரி பேக் வரும் ஜனவரி 1 முதல் தடை என்று அறிவித்துள்ளார்கள். ஆனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், கேரி பேக் என்பது ஒரு தவறான பொருளை வைத்து விற்பது போல கருதி, வணிகர்களை தொல்லை செய்து, கடைகளில் இருந்து பறிமுதல் செய்கின்றனர். முதல்வர் உத்திரவினையும் மீறுவது போல, ஒரு சில ஆட்சியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
 
ஆகையால் அதை கண்டித்து நாள மறுநாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்த விக்கிரமராஜா, ஜனவரி மாதம் 1 ம் தேதி ஒன்று தான் ஒரு மாநில முதல்வரே, அறிவித்துள்ள நிலையில், ஒரு சில மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியாளர்கள் குழப்ப நிலையை நீடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். 
 
பேட்டி : ஏ.எம்.விக்கிரமராஜா – தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு – மாநிலத்தலைவர் 
-சி.ஆனந்தகுமார்

எல்லாம் காட்டு

அமெரிக்க பல்கலைக்கு 20 மில்லியன் டாலர் நன்கொடை கொடுத்த இந்திய தம்பதி.. இந்திய பல்கலைக்கு அளித்திருக்கலாமோ?

இனி 5 கோடி ரூபாய் வரை சொத்து வாங்குவது ரொம்ப ஈஸி.. தவெக அரசின் அதிரடி உத்தரவு...

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!...

என்கிட்ட சாரி கேட்டீங்களே!.. மறந்து போச்சா விஜய்?!.. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ...

மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமன் சரியான வேட்பாளர் தானா? திமுக தொண்டர்களே அதிருப்தி?

அடுத்த கட்டுரையில்
Show comments