Daily Horoscope
✕

சாதிப்பெயர் கொண்ட 2 குளங்களின் பெயர் மாற்றம்

Written By siva
Updated: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (16:32 IST)
சாதிப்பெயர் கொண்ட 2 குளங்களின் பெயர் மாற்றம்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவுபடி இரண்டு ஜாதி பெயர் கொண்ட குளங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை அடுத்த அம்பத்தூர் மற்றும் சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட ஜாதியின் பெயரில் இரண்டு குளங்கள் அமைந்திருந்தது. இந்த குளங்கள் பெயர்களை மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இந்த இரண்டு குளங்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
இந்த இரண்டு குளங்களுக்கும் வண்ண குளம்’ என்று பெயர் மாற்றி அமைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதாக அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

எல்லாம் காட்டு

2027 ஜனவரி 1ஆம் தேதி உங்களுக்கு 18 வயதா? இன்றே வாக்காளர் பட்டியலில் சேரலாம்.. சிறப்பு முகாம்..

புதிய வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவது எப்போது? புதிய தகவல்...

அதிகரிக்கும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்.. கூகுள் பிளே ஸ்டோரின் புதிய விதிகள்..

சவுதி அரேபியாவின் 80 மாடிகள் கட்டிடத்தில் ஏவுகணை தாக்குதல்.. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அட்டகாசம்..

இனி Flying Squad பிடிச்சா பயமே இல்லை.. தொழில் முனைவோர்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் உத்தரவு..

அடுத்த கட்டுரையில்
Show comments