1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (13:25 IST)

குழந்தையை கொன்ற மூதாட்டி: தேடுதல் வேட்டையில் போலீஸார்!

கவுண்டன்பாளையத்தில் 3 மாத ஆண் குழந்தையை கொலை செய்த மூதாட்டியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். 

 
மனநலம் பாதித்த மூதாட்டி ஆன சாந்தி தனது பேரனான ஆண் குழந்தையை கொன்று விட்டு தப்பியோடியுள்ளார். இந்த பாட்டி தாக்கியதில் இரட்டை குழந்தைகளில் ஒன்றான மற்றொரு பெண் குழந்தை காயமடைந்த நிலையில் மருத்துவமனியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.