Daily Horoscope
✕

புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் டி.டி.எஃப். வாசன்

Written By Sinoj
Updated: வெள்ளி, 3 நவம்பர் 2023 (18:59 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் வாசன் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார்.

இதனை அடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர்  ஜாமீன் மனு தாக்கல் செய்த  நிலையில் அந்த மனுக்கள் தொடர்ந்து  தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் அவருக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கியது  உயர் நீதிமன்றம்.

இந்த நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் டிடிஎஃப் வாசன். அவரது டிரைவிங் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!..

ரிலையன்ஸ் ஜியோ IPO அக்டோபர் 21ம் தேதி துவக்கம்!....

அரசு ஊழியர்களுக்கு பர்சனல் லோன்.. ரூ.35 லட்சம் வரை கிடைக்குமா?

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

காமராஜர் பிறந்த நாளில் அனைத்து கோவில்களிலும் அன்னதானம்: தமிழக அரசின் அரசாணை...

அடுத்த கட்டுரையில்
Show comments