நாக்கை வெட்டிகொண்ட தொழிலாளி!

புதன், 1 செப்டம்பர் 2021 (17:15 IST)
ஒசூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் தனது நாக்கை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரியில் வசித்து வருபவர் கட்டிடத் தொழிலாளி. இவர்  சில நாட்களாகவே தனிமையில் வசித்து வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று இவர் தனது நாவை அறுத்துக்கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் மகள், துண்டான நாக்கை எடுத்துக்கொண்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.  அதைப் பார்த்த மருத்துவர்கள் ரத்தம் ஓட்டம் இல்லாததால் அதை இணைக்க முடியாது என கூறியுள்ளனர். மேலும், இனிமேல் முன்புபோல் சரளமாகக் பேசமுடியாது எனவும், தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

ஆள் புடிக்கிற வேலை வேணாம்!.. அது வேஸ்ட்!.. விஜய்க்கு திருமா அட்வைஸ்!...

நாடாளுமன்றத்தில் மாறியது சீட் அமைப்பு! காங்கிரஸை விட்டு தள்ளி அமரும் திமுக எம்.பி.க்கள்

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி!.. சவுதி, குவைத், ஈராக் மீது ஈரான் தாக்குதல்!..

மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்!.. யாருடனெல்லாம் மீட்டிங்?..

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட்

அடுத்த கட்டுரையில்
Show comments